முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உள்ள சிறந்த 10 ஹாரர் திரைப்படங்களின் தொகுப்பு.

 • 110

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  1. கெட் அவுட் (Get Out)
  கடந்த 2017 ஆம் ஆண்டின் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற படம். சைக்காலஜிக்கல் ஹாரர் படமான இது, கருப்பின இளைஞர் தனது காதலியின் குடும்பத்தின் ரகசியத்தை அறிய அதன் பின் நிகழ்வதே இந்தப் படத்தின் கதை. ஜோர்டன் பீலே இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 210

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  2. டான் ஆஃப் தி டெட் (Dawn Of The Dead)
  இது கடந்த 1978 ஆம் ஆண்டு வெளியான டான் ஆஃப் தி டெட் படத்தின் ரீமேக், ஜாம்பி பட வகை படங்களில் சிறந்ததாக கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 310

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  3. ஸ்லீப்பி ஹாலோ (Sleepy Hollow)
  டிம் பர்டன் இயக்கிய சூப்பர் நேச்சுரல் ஹாரர் படமான இதில் போலீஸ் டிடெக்டிவ்களான ஜானி டெப் மற்றும் கிறிஸ்டினா ரிக்கி ஆகியோர் தலையில்லாத குதிரை மனிதனால் நிகழ்த்தப்படும் மர்ம மரணங்கள் குறித்து விசாரிக்க அனுப்பப்படுகின்றனர். அதன் பிறகு நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இந்தப் படத்தின் கதை.

  MORE
  GALLERIES

 • 410

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  4. மிட்சோமர் (Midsommar)
  தனது வாழ்க்கையை சூழ்ந்துள்ள பயங்கரங்களில் இருந்து விடுபடுவதற்காக நண்பர்கள் குழுவுடன் ஸ்வீடனுக்கு தப்பிச் செல்லும் பெண் அங்கே எதிர்கொள்ளும் விநோதங்கள் தான் இந்தப் படத்தின் கதை.

  MORE
  GALLERIES

 • 510

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  5. கிளவர்ஃபீல்டு (Cloverfield)
  மிகப்பெரிய மான்ஸ்டர் நியூயார்க் நகரத்தை தாக்குகிறது. அப்போது நண்பர்கள் குழு அந்த தாக்குதலில் இருந்து நியூயார்க் நகரை காக்கும் முயற்சியே இந்தப் படத்தின் கதை.

  MORE
  GALLERIES

 • 610

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  6. இன்சிடியஸ் (Insidious)
  கோமாவில் இருக்கும் குழந்தையை தீய ஆவிகளிடமிருந்து குடும்பத்தினர் மீட்கும் முயற்சியே இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்துக்கு கிடைத்த வெற்றியால் இன்சிடியஸ் சாப்டர் 2, சாப்டர் 3 என அடுத்தடுத்து வெளியாகின.

  MORE
  GALLERIES

 • 710

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  7. ஹனிபல் (Hannibal)
  இது கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான தி சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ் (The Silence of the Lambs) படத்தின் இரண்டாம் பாகம். புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஹன்னிபால் லெக்டருக்கும், கிரிமனல் புரொஃபைல்களைக் கொண்ட இளம் எஃப்.பி.ஐ ஏஜெண்டுக்கும் இடையேயான மர்மான உறவை பேசுகிறது இந்தப் படம்.

  MORE
  GALLERIES

 • 810

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  8. 1408
  பேய் இருப்பதாகக் கூறப்படும் இடங்களை ஆராயும் எழுத்தாளர் தனக்கு கிடைத்த தகவலின் படி டால்பின் என்ற ஹோட்டலின் 1408 அறைக்கு செல்ல அங்கு அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளே இந்தப் படத்தின் கதை.

  MORE
  GALLERIES

 • 910

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  9. தி நைன்த் கேட் (The Ninth Gate) புக் டீலர் ஒருவர் டீமன் புத்தகத்தின் கடைசி இரண்டு பிரதிகளை தேடும்போது சதித்திட்டம் ஒன்றில் சிக்கிக்கொள்வதை இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தில் புக் டீலராக ஜானி டெப் நடித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 1010

  திகில் தெறிக்கும்... நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணக்கூடாத 10 த்ரில்லர் படங்கள்!

  10. ரன் (Run)
  தன் தாய் தன்னிடமிருந்து ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருப்பதாக அவரது மகன் சந்தேகிக்க அதன் பின் நடப்பவையே ரன் படத்தின் கதை. 

  MORE
  GALLERIES