அந்தப் படம் ஓடாததால் ராசியில்லாத நடிகை என முத்திரைக்குத்தி தமிழ் சினிமா அவரை விலக்கியது.
5/ 16
இந்தி, தெலுங்கில் முன்னணி நட்சத்திரமான பிறகு பூஜா ஹெக்டேவுக்கு திரைத்துறையில் நல்ல டிமாண்ட்.
6/ 16
பீஸ்ட் படத்தில் கோடிகளில் சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.
7/ 16
ஜனவரியில் வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாமிலும் இவரே நாயகி.
8/ 16
தெலுங்கில் ராம் சரண் ஜோடியாக ஆச்சார்யா படத்தில் நடித்துள்ளார். 2022 பிப்ரவரியில் இப்படம் வெளியாகிறது.
9/ 16
இந்தியில் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் நகைச்சுவை படம் ஒன்றிலும் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
10/ 16
இந்தப் படத்தை ரிலையன்ஸ், டி சீரிஸ், ரோஹித் ஷெட்டி பிக்சர்ஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
11/ 16
பொதுவாக நட்சத்திரங்கள் குடிப்பதை வெளியில் சொல்வதில்லை.
12/ 16
குடிக்கிற புகைப்படங்கள் வெளியே வருவதை விரும்புவதில்லை.
13/ 16
அதற்கு மாறாக பூஜா ஹெக்டே ரெட் லேபல் விஸ்கியை ஐஸ் க்யூப்ஸ், லெமனுடன் கலப்பதையும், அந்த பாட்டிலுடன் நடனமாடுவதையும் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
14/ 16
இதில் அவர் குடிக்கவில்லை.
15/ 16
ரெட் லேபல் பிராண்டுக்கான விளம்பரமும் இல்லை.
16/ 16
பிறகு ஏன் இதை அவர் செய்தார் என்று பலரும் பலவித கருத்துகளை பேசி வருகின்றனர்.