ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

புதுச்சேரி முழுதும் நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட்- பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.

  • News18
  • 17

    நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

    பொங்கல் பண்டிகையை ஒட்டி நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் படம் வெளியாவது முன்னிட்டு புதுச்சேரி முழுதும் பேனர்கள் களை கட்டியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 27

    நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

    பொங்கல் பண்டிகைக்கு திரை விருந்தாக அஜித் நடித்துள்ள துணிவு, விஜய் நடித்துள்ள வாரிசு படங்கள் வெளியாகிறது. புதுச்சேரி நகர மற்றும் கிராமங்களில் உள்ள 16 திரையரங்கங்களும் இந்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

    MORE
    GALLERIES

  • 37

    நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

    இதனை ஒட்டி நகரம் மற்றும் கிராமங்கள் முழுதும் அஜித் - விஜய் பேனர்களை ரசிகர்கள் வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 47

    நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

    நகரின் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் இரு நடிகர்களின் கட் அவுட்- பேனர்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 57

    நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

    இதில் உச்சகட்டமாக காமராஜ் சாலையில் "தல தளபதி" என குறிப்பிட்டு விஜய்க்கும் அஜித்துக்கும் ஒரே கட்அவுட் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 67

    நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

    இதில் புல்லட்டை அஜித் ஓட்டுவது போலவும் பின்னால் விஜய் உட்கார்ந்து வருவது போலவும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    நண்பேன்டா.. விஜய்க்கு பைக் ஓட்டும் அஜித் - பேனர்களால் தெறிக்கவிடும் புதுச்சேரி விஜய்-அஜித் பேன்ஸ்!

    இது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. புல்லட் நம்பர் பிளேட்டில் எண்களுக்கு பதிலாக "தல தளபதி' என குறிப்பிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES