கோயம்பத்தூரை சேர்ந்த திவ்ய பாரதி மாடலிங் துறையை சார்ந்தவர். இவருக்கு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே திவ்ய பாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
2/ 13
சமீபத்தில் தனது பெண் தோழியுடன் மாலத்தீவு சென்ற திவ்ய பாரதி மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்தன.
3/ 13
தற்போது பிக்பாஸ் 3 டைட்டில் வின்னரான முகெனுடன் இணைந்து ‘மதில் மேல் காதல் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
4/ 13
திவ்ய பாரதிக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இவர் பதிவிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
5/ 13
நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl)
6/ 13

7/ 13

8/ 13

9/ 13

10/ 13
நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl)
11/ 13
நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl)
12/ 13
நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl)
13/ 13
நடிகை திவ்ய பாரதி ( Image : Instagram @divyabharathioffl)
113
முதுகில் இவ்ளோ பெரிய டாட்டூவா! வைரலாகும் திவ்ய பாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்