முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

அவரது கல்லூரி கால புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.

 • 110

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  நடிகை திவ்ய பாரதி கோயம்புத்தூரை சேர்ந்தவர். மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்த திவ்யபாரதிக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வந்தது.

  MORE
  GALLERIES

 • 210

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே திவ்யபாரதிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

  MORE
  GALLERIES

 • 310

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  பேச்சுலர் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் முகென் ராவ் உடன் இணைந்து மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 410

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  தனது கல்லூரி காலங்களில் தனது உடல் அமைப்பு குறித்து கேலி செய்யப்பட்டதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  அந்த பேட்டியில் காலேஜ் படிக்கும் போது நான் "ஃபாண்டா பாட்டில் அமைப்பு" "எலும்புக்கூடு" "பெரிய பட் கேர்ள்" மற்றும் பல போன்ற பயங்கரமான கமெண்ட்களை பெற்றுள்ளேன்.

  MORE
  GALLERIES

 • 610

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது. மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது.

  MORE
  GALLERIES

 • 710

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்து எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன்.

  MORE
  GALLERIES

 • 810

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  நான் பதிவிடும் ஒவ்வொரு புதிய படத்திலும், குறிப்பாக என் உடல் வகைக்காக நான் பாராட்டுகளைப் பெற ஆரம்பித்தேன்.

  MORE
  GALLERIES

 • 910

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. இதை நினைவூட்டுவதற்கு அந்த நாட்களில் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1010

  இவங்க இப்போ பிரபல ஹீரோயின் - யார்னு தெரியுதா? சர்ப்ரைஸ் காத்திருக்கு!

  இந்த நிலையில் அவரது கல்லூரி கால புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.

  MORE
  GALLERIES