முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் சாரா.

 • 19

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  நடிகை பேபி சாராவின் புகைப்பிடிக்கும் படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES

 • 29

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா.

  MORE
  GALLERIES

 • 39

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 49

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  விஜய்யின் சைவம் படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாரா.

  MORE
  GALLERIES

 • 59

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது நந்தினியாகவும் நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 69

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் சாரா.

  MORE
  GALLERIES

 • 79

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  இந்நிலையில் பேபி சாராவின் சமிபத்திய படங்கள் இணையத்தில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 89

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  அப்படி என்ன புகைப்படம் என்கிறீர்களா? புகைப்பிடிக்கும் படம் தான் அது.

  MORE
  GALLERIES

 • 99

  பேபி சாரா இப்படி செய்யலாமா? அதிர்ந்துபோன ரசிகர்கள்

  தமிழில் வெளியாகவிருக்கும் கொட்டேஷன் கேங் எனும் படத்தில் தான் சாரா புகைப்பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், சிறு வயதில் இப்படி நடிக்கலாமா எனத் தெரிவித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES