பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா
2/ 11
நடிகை ரேஷ்மா திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.2015 ஆம் ஆண்டு ரிலீஸான வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
3/ 11
அதையடுத்து கோ 2,திரைக்கு வராத கதை இப்படி சில படங்களில் நடித்தார்.
4/ 11
அதன் பின்பு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்று பிரபலமானார்.
5/ 11
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
6/ 11
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி டைலர் சீரியலிலும் அனாமிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார்.
7/ 11
நடிகை ரேஷ்மா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
8/ 11
நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..
9/ 11
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ( Image : Instagram @reshmapasupuleti)
10/ 11
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ( Image : Instagram @reshmapasupuleti)
11/ 11
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ( Image : Instagram @reshmapasupuleti)