முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங்கும் பேசியிருந்த அனுமோல், அயலியில் அச்சு அசல் கிராமத்து குருவம்மாவாகவே வாழ்ந்திருந்தார்.

  • 18

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    அயலி வெப் சீரிஸில் தமிழ்செல்வியின் அம்மாவாக நடித்து அசத்திய அனுமோலின் சில புகைப்படங்களை இங்கே...

    MORE
    GALLERIES

  • 28

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    கேரளாவில் பிறந்த அனுமோல், மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 38

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    2010-ல் வெளியான தமிழ் திரைப்படமான "கண்ணுக்குள்ளே" என்ற படம் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

    MORE
    GALLERIES

  • 48

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    இவன் மெகரூபன் என்ற மலையாள படத்தில் முதன் முதலில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 58

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    தொடர்ந்து மலையாள படங்களிலும் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார் அனு.

    MORE
    GALLERIES

  • 68

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரிஸில் குருவம்மா என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

    MORE
    GALLERIES

  • 78

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங்கும் பேசியிருந்த அனுமோல், அயலியில் அச்சு அசல் கிராமத்து குருவம்மாவாகவே வாழ்ந்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 88

    அயலி குருவம்மாவா இவங்க? அனுமோலின் அட்டகாச படங்கள்!

    இதற்கு முன்பு பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், அயலி அனுவை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியுள்ளது.

    MORE
    GALLERIES