Home » photogallery » entertainment » CINEMA AVM PRODUCED THE NATIONAL AWARD WINNING FILM SHOOT IN 35 DAYS

35 தினங்களில் தேசிய விருது பெற்ற திரைப்படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம்

குடும்பத் தலைவராக விசுவும், குடும்பத் தலைவியாக கமலா காமேஷும் நடித்திருந்தனர். அவர்களின் மூத்த மகனாக ரகுவரன், அவரது மனைவியாக லட்சுமி. விசுவின் சகோதரர் கிஷ்மு, ஆல்பர்ட் பெர்னாட்ஸ் என்ற அமர்க்களமான வேடத்தில் நடித்திருந்தார்.

  • News18
  • |