ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » சீனாவில் அவதார் சாதனையை தகர்க்கும் அவதார் - தி வேய் ஆஃப் வாட்டர்

சீனாவில் அவதார் சாதனையை தகர்க்கும் அவதார் - தி வேய் ஆஃப் வாட்டர்

சீனாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களில் முதலிடத்தில் அவெஞ்சர்ஸ் - என்ட்கேம், இரண்டாமிடத்தில் தி பேட் ஆஃப் தி ப்யூரியஸ், மூன்றாவது இடத்தில் ப்யூரியஸ் 7, நான்காவது இடத்தில் அவெஞ்சர்ஸ் - இன்பினிட்டி  வார், ஐந்தாவது இடத்தில் அக்வாமேன், ஆறாவது இடத்தில் ட்ரான்ஸ்பார்மர்ஸ் - ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், ஏழாவது இடத்தில் வெனம், எட்டாவது இடத்தில் அவதார், ஒன்பதாவது இடத்தில் ஜுராஸிக் பார்க் - பாலன் கிங்டம், பத்தாவது இடத்தில் ட்ரான்ஸ்பார்மர்ஸ் - தி லாஸ்ட் நைட் ஆகியவை உள்ளன.

  • News18