முரளியின் மூத்த மகனாக அதர்வா நடிப்பில் கடைசியாக பட்டத்து அரசன் என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது நிறங்கள் மூன்று, தணல் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
2/ 8
இந்த நிலையில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியும் ஹீரோவாக அறிமுகமாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
3/ 8
இந்தப் படத்தை மாஸ்டர் படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக தயாரிக்கிறார். சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகா பிரிட்டோவுக்கும் ஆகாஷ் முரளிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
4/ 8
சேவியர் பிரிட்டோவின் உறவினர் என்ற முறையில் நடிகர் விஜய் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
5/ 8
சினேகா பிரிட்டோ கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியிருக்கிறார்.
6/ 8
இந்த நிலையில் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தை அறிந்தும் அறியாமலும், பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கிவருகிறாராம்.
7/ 8
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறாராம்.
8/ 8
விஷ்ணு வர்தன் கடைசியாக ஷேர்ஷா என்ற ஹிந்திப் படத்தை இயக்கியிருந்தார். ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிய போது அந்தப் படத்தை இயக்க விஷ்ணுவர்தனின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
18
அஜித் பட இயக்குநரின் பிரம்மாண்ட படம்: ஹீரோவாக அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி - மாஸ்டர் கனெக்ட்