தமிழில் சூப்பர் ஸ்டார் தின் பில்லா படம் அதே பெயரில் அஜித் நடிப்பில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது.
2/ 11
ரஜினியின் மேஜிக்கை அஜித் ரீகிரியேட் செய்வாரா? ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த கதையாயிற்றே, இந்தப் படம் ஓடுமா என்ற பல சந்தேகங்களுக்கு இடையில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி பில்லா படம் மெஹா ஹிட்டானது.
3/ 11
2007 ஆம் ஆண்டு காலகட்டத்துக்கு ஏற்ப கதையை அப்டேட் செய்து ஸ்டைலிஷான மேக்கிங் மூலம் திரையரங்குகளில் ரசிகர்களைக் கட்டிப்போட்டார் விஷ்ணுவர்தன்.
4/ 11
மேலும் ரஜினியை அப்படியே ஃபாலோ செய்யாமல் தனது ஸ்டைலில் அந்த கதாப்பாத்திரத்தை கையாண்டார் அஜித்.
5/ 11
டூ பீஸில் தோன்றி ஷாக் கொடுத்தார் நயன்தாரா. ஒரு டிரெண்ட்டாக அமைந்தது இந்தப் படம்.
6/ 11
தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
7/ 11
தமிழில் நயன்தாரா ஏற்ற வேடத்தை தெலுங்கில் அனுஷ்கா கையாண்டிருந்தார்.
8/ 11
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2012 ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு நல்ல விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
9/ 11
இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து சுவாரசியத் தகவல் ஒன்று பரவிவருகிறது. அதன் படி இந்தப் படத்தில் நயன்தாரா வேடத்துக்கு அசின் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டாராம்.
10/ 11
அதற்காக அவரை வைத்து போட்டோ ஷுட் கூட நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
11/ 11
மேலும் நமீதாவின் வேடத்துக்கு முதலில் ஸ்ரேயா தான் இயக்குநர் விஷ்ணுவர்தனின் சாய்ஸ் என்று கூறப்படுகிறது.
111
'பில்லா' படத்துல நயன்தாராவுக்கு பதிலா முதலில் ஒப்பந்தமானது யார் தெரியுமா? வைரலாகும் படங்கள்