சில வருடங்கள் கழிந்த பிறகு, அவர்களது பிணைப்பு வலுவடைந்தது. தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நினைத்த அவர்கள் இறுதியாக திருமணம் செய்துக் கொள்ளும் திட்டத்திற்கு வந்துள்ளனர். பார்ப்பதற்கு இளமையாக தெரியும் ரூபாலிக்கு தற்போது 50 வயதாகிறது. இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.