ராஜா ராணி 2 சீரியலில் புதிய சந்தியாவாக ஆஷா கவுடா நடிக்கிறார்.
2/ 7
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முதன்மையானது ராஜா ராணி 2 தொடர். இதில் சரவணன் கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார்.
3/ 7
சந்தியாவாக முதலில் ஆல்யா மானசா நடித்தார். பின்னர் அவர் இரண்டாவது முறை கர்ப்பமானதால் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார்.
4/ 7
பின்னர் ரியா விஸ்வநாதன் சந்தியாவாக நடித்து வந்தார்.
5/ 7
ஒரு வருடம் கடந்த நிலையில், தான் ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்தார் ரியா.
6/ 7
இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஆஷா கவுடா.
7/ 7
இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில், 'கோகுலத்தில் சீதை' சீரியலில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
17
ராஜா ராணி 2 சீரியலில் இனி புதிய சந்தியா இவர் தான்!