முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

சமீபத்தில் இவர்கள் தங்கள் 4-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

  • 17

    ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

    தங்களது 4-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய ஆர்யா - சாயிஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 27

    ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

    நடிகர் ஆர்யாவும் - நடிகை சாயிஷாவும் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    MORE
    GALLERIES

  • 37

    ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

    2021-ம் ஆண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

    MORE
    GALLERIES

  • 47

    ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

    தனது மகளுக்கென தனியே இன்ஸ்டகிராம் பக்கத்தை ஆரம்பித்து அதில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் சாயிஷா.

    MORE
    GALLERIES

  • 57

    ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

    இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் தங்கள் 4-ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

    MORE
    GALLERIES

  • 67

    ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

    அப்போது எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் சாயிஷா.

    MORE
    GALLERIES

  • 77

    ஸ்பெஷலான தினத்தைக் கொண்டாடிய ஆர்யா - சாயிஷா... புகைப்படங்கள் வைரல்!

    அந்தப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

    MORE
    GALLERIES