முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

 • News18
 • 16

  FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

  எஃப்.ஐ.ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

  விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கியிருந்தார். அந்த திரைப்படம் வசூல் ரீதியிலும் விமர்சன, ரீதியிலும் வெற்றி அடைந்தது.

  MORE
  GALLERIES

 • 36

  FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

  இதைத்தொடர்ந்து இயக்குனர் மனு ஆனந்த் பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார்.  அதற்கான கதை எழுதும் பணிகள் முடிந்து, முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 46

  FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

  இந்த நிலையில் கலந்த படத்தில் நடிக்க நடிகர் ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மனு ஆனந்தின் கதை பிடித்திருப்பதால் அதில் நடிக்க ஆர்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 56

  FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

  ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கம் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  FIR பட இயக்குனருடன் இணையும் ஆர்யா?

  மனு ஆனந்தத்தின் முதல் படமான எஃப்.ஐ.ஆர் போல, இந்த திரைப்படமும் வித்தியாசமான கதை படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES