அதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம், சோனி நிறுவனத்துடன் இணைந்து அறிவித்துள்ளது. இந்த இணைய தொடரில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் எவ்வாறு முறைகேடாக திரைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றனர், அதனால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் இழப்பு என்ன, அந்த குற்ற நடவடிக்கை எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து படமாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது.