சூர்யா நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன்.
2/ 10
தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
3/ 10
இவர் தற்போது தனது காதலர் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகருடன் மும்பையில் லிவிங்க் டூ கெதர் முறையில் வாழ்ந்து வருகிறார். இது குறித்தும் சில மாதங்களுக்கு முன் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
4/ 10
இந்நிலையில் தற்போது கே.ஜி.எஃப் பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சலார்’ படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
5/ 10
இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
6/ 10
கடந்த மாத இறுதியில் சலார் படத்தில் தனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்திருந்தார்.
7/ 10
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் வித்தியாசமான கேள்விகளை கேட்கும்படி ஸ்ருதி ஹாசன் கூறியிருந்தார்.
8/ 10
அதனை தொடர்ந்து ரசிகர்கள் சிலர் படுமோசமான பல கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் கூலாக பதில் கூறினார்.
9/ 10
ரசிகர் ஒருவர் அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கேட்ட நிலையில் 'No' என ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட்டார்.
10/ 10
மேலும் ஒருவர், 'நீங்க Virgin-ஆ?' என இன்ஸ்டாவில் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி, அந்த வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சரியாக தெரிந்துகொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
110
நீங்க வெர்ஜினா? எல்லை மீறிய ரசிகர்.. நச் பதில் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!