ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ரொமான்டிக் பாடல்கள் கம்போஸ் செய்வதில் வல்லவர். ஆனால் ரஹ்மான் இசையில், அவரின் மனைவி சாய்ராவுக்கு பிடித்த பாடல் என்ன தெரியுமா?

 • 111

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக  30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.. தேசிய மற்றும் சர்வதேச மொழிகளில் இசையமைப்பாளர் மற்றும் பாடகராக பல்வேறு உச்சங்களை தொட்ட ரஹ்மான் "99 சாங்ஸ்" மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் கதைசொல்லியாகவும் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 211

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  சிறிய வயது முதலே போட்டோகிராஃபி மீது அதீத ஆர்வம் கொண்டவர்.  5டி கேமிரா, ரெட் கேமிரா, ஃபிலிம் கேமிரா என நிறைய கேமிராக்களை வாங்கி வைத்துள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிடித்த விஷயங்களை போட்டோ எடுப்பாராம்.

  MORE
  GALLERIES

 • 311

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  ரஹ்மானுக்கு பிடித்த உடற்பயிற்சி சைக்கிளிங். சிறிய வயதில் இருந்து தற்போது வரை அவர் வீட்டில் எப்போதுமே ஒரு சைக்கிள் நிற்குமாம்.

  MORE
  GALLERIES

 • 411

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  ரஹ்மானுக்கு பயணம் செய்ய பிடிக்குமாம்.  மனதை லேசாக்க அடிக்கடி ஃப்ளைட் பிடித்து வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவாராம்.

  MORE
  GALLERIES

 • 511

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  ஏன் எப்பவுமே அமைதியா இருக்கீங்க? என்று பேட்டி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ரஹ்மான் சொன்ன பதில்.. ``அமைதி என் சுபாவம். எனக்கு பேசுறத விட, அப்சர்வ் பண்ண பிடிக்கும். ’’ 

  MORE
  GALLERIES

 • 611

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  தாய் மண்ணே வணக்கம் பாடல் உருவாக்கம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ’’கொஞ்சம் நீளமா முடி வளர்த்தா இந்த பாட்டுக்கு நல்லா சூட் ஆகும் ‘’ என்று இயக்குநர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்ல, உடனே தன் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டாராம். அதன் பிறகு அதுவே அவரின் அடையாளமாகி போனது. அதன் பிறகு ரஹ்மானின் மனைவி ஷார்ட் ஹேர்-க்கு மாறுங்க என்று செல்லமாக கேட்க, மனைவியின் சொல்லை தட்டாமல் ஷார்ட்டாக ஹேர் கட் செய்து கொண்டாராம் இசைப் புயல்!

  MORE
  GALLERIES

 • 711

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  ரஹ்மானின் மனைவி சாய்ராவுக்கு ரஹ்மானுடன் பைக் ரைட் செல்வது ரொம்ப பிடிக்குமாம். சில சமயங்களில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற நள்ளிரவில் இருவரும் பைக் ரைட் செல்வார்களாம்.

  MORE
  GALLERIES

 • 811

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  ஏ.ஆர்.ரஹ்மான் பெரும்பாலும் பகலில் தான் தூங்குவாராம். காலை 6.00 மணிக்கு தூங்கி மதியம் 2.30 மணிக்கு மேல் எழுந்துவிடுவாராம். இரவின் அமைதி அவருக்கு ரொம்ப பிடிக்குமாம்!

  MORE
  GALLERIES

 • 911

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  தனது 50வது வயதில் இருந்தே டயட்டில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம். பிடித்த உணவு வகைகளை ருசிப்பதை தவிர்த்துவிட்டு பசிக்கு மட்டும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டாராம்.

  MORE
  GALLERIES

 • 1011

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், ரொமான்டிக் மெலடி பாடல்கள் கம்போஸ் செய்வதில் வல்லவர். ஆனால் ரஹ்மான் இசையில், அவரின் மனைவி சாய்ராவுக்கு பிடித்த பாடல் என்ன தெரியுமா.. `ஊர்வசி ஊர்வசி ’பாடல் தான். அந்த பாடலை ரஹ்மானிடம் அடிக்கடி பாடச் சொல்லி ரசிப்பாராம்!

  MORE
  GALLERIES

 • 1111

  மனைவியுடன் மிட் நைட் பைக் ரைட்! - ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்வாரஸ்ய பக்கங்கள் 

  மகன் அமீனுடன் ரஹ்மான்

  MORE
  GALLERIES