கிராமி விருதுகள் இசைக்கலைஞர்களை கவுரப்படுத்தும் விருதாகும். கிராமி விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடைப்பெற்று வருகிறது.
2/ 6
இந்தாண்டு கிராமி விருது வழங்கும் விழாவில் பார்வையாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் கலந்துக்கொண்டுள்ளார்.தனது நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பகிர்ந்து ‘All set' என்று பதிவிட்டிருந்தார்.
3/ 6
ஏ.ஆர்.ரஹ்மானின் மகனான ஏ.ஆர்.அமீன் மிகவும் பிரபலமான BTS குழுவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
4/ 6
இந்த புகைப்பத்தை பார்த்த BTS ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்க விடுகின்றனர்.
5/ 6
கிராமி விருது வழங்கும் விழாவில் அமீன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
6/ 6
பார்வையாளராக அமர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்