இந்திய அளவில் திரைப்பட இயக்குநர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் நடிகர் அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ், ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என பிரம்மாண்ட வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார்.