நடிகை அனுஷ்கா தான் சிரிப்பு வியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
2/ 8
சமீபகாலமாக நடிகைகள் தங்களின் உடல்நலப் பிரச்னைகளை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.
3/ 8
சமந்தாவுக்கு மயோசிடிஸ், ஸ்ருதி ஹாசனுக்கு பி.சி.ஓ.எஸ் என நடிகைகள் தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளைப் பற்றி மனம் திறந்து பேசி வருகிறார்கள்.
4/ 8
அந்த வகையில் நடிகை அனுஷ்கா தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
5/ 8
இது குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அனுஷ்கா, “எனக்கு சிரிக்கும் வியாதி இருக்கிறது. சிரிப்பது ஒரு பிரச்சினையா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது வேறு மாதிரியான சிரிப்பு.
6/ 8
நான் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன்.
7/ 8
நகைச்சுவை காட்சிகள் வந்தால் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருப்பேன். என்னால் அந்த நேரத்தில் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. படப்பிடிப்பு அரங்கில் நான் சிரிக்க ஆரம்பித்தால் படப்பிடிப்பை கூட நிறுத்திவிட வேண்டியதுதான்.
8/ 8
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்த இடைவெளியில் படப்பிடிப்பில் இருப்பவர்கள் டிபன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட்டு முடித்து விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
18
''எனக்கு அரிய வகை நோய் இருக்கிறது.. ஷூட்டிங்கூட நின்றுவிடும்'' - ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அனுஷ்கா!