Home » photogallery » entertainment » CINEMA ANNAIYIN AANAI NATIONAL AWARD WINNING SIVAJI GANESAN MOVIE WITH MURASOLI MARAN DIALOGUE

முரசொலி மாறன் வசனத்தில் தேசிய விருது பெற்ற சிவாஜி படம்!

திராவிட இயக்கம் சார்ந்தவர்களின் படங்கள் என்றால், சிவாஜியை ஏதாவது ஒரு சரித்திரப் புருஷனாக நடிக்க வைத்துவிடுவார்கள்.