முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி.

 • 17

  ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

  தெலுங்கு திரை உலகின் மூலம், நடிகை அஞ்சலி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கி இருந்தாலும். இவரின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமா தான்.

  MORE
  GALLERIES

 • 27

  ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

  இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான ’கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்த படத்தில் அவர் ஆனந்தி என்ற கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 37

  ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

  இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான 'அங்காடி தெரு', 'தூங்கா நகரம்', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.

  MORE
  GALLERIES

 • 47

  ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

  தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 57

  ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

  இந்த நிலையில் திரையுலகில் அஞ்சலி நடிகையாக எண்ட்ரி ஆகி 17 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் தனது 50வது படத்தில் நடிக்க உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

  இந்தப் படத்தை கிரீன் அமியூஸ்மெண்ட் மற்றும் டி3 புரொடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 77

  ஹேப்பி நியூஸ் சொன்ன நடிகை அஞ்சலி.. வாழ்த்து கூறும் ரசிகர்கள்..!

  இதற்கு ரசிகர்கள் பலர் அஞ்சலிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES