Home » photogallery » entertainment » CINEMA ANJALI DEVI GEMINI GANESAN AMBULIMAMA MOVIE MANALANE MANGAYIN BHAGYAM JBR SCS

ஐம்பதுகளின் நயன்தாரா... அஞ்சலிதேவியின் அம்புலிமாமா படம்!

அஞ்சலிதேவிதான் எல்லாமும் என்றிகிவிட்டது. இதில் நாயகனுக்கு எதற்கு முக்கியத்துவம் என்று பாதிபடத்திலேயே அவரை பெண்ணாக்கி ஓரங்கட்டிவிடுகிறார்கள். பிறகு கிளைமாக்ஸில்தான் ஜெமினிக்கு வேலை.