முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

காவல்துறையினர் அனிக்காவின் முன்னாள் காதலர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய, அவர் இப்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

 • 18

  தமிழில் கே, விஷமக்காரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தவர் மலையாள நடிகை அனிகா விக்ரமன்.

  MORE
  GALLERIES

 • 28

  நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

  இவர் தன்னுடைய காதலர் தன்னை பலமாக தாக்கியதாக கூறி முகம் மற்றும் உடலில் காயங்களுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

  அனிகாவை அவரின் முன்னாள் காதலர் அனூப் பிள்ளை பல வருடங்களாக உடலளவிலும் மனதளவிலும் சித்ரவதை செய்துவந்திருக்கறார்.

  MORE
  GALLERIES

 • 48

  நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

  இதுகுறித்து போலீஸில் புகார் அளிப்பேன் என அனிகார கூற இனி அப்படி நடந்து கொள்ள மாட்டேன் என அவரிடம் கெஞ்சி கேட்டதால் மன்னித்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 58

  நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

  இரண்டாவதாக முறையா என்னை துன்புறுத்தியதால் பெங்களூரு போலீஸில் புகார் அளித்ததாகவும் ஆனால் தனது காதலர் பணம் கொடுத்து சமாளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 68

  நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

  மேலும் தொடர்ந்து அடித்து துன்புறுத்தியதாகவும் அதனால் அவரை விட்டு விலக முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 78

  நடிகை அனிகாவை கொடூரமாக தாக்கிய முன்னாள் காதலர் - உடல் முழுக்க காயங்கள் - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்

  தனது போனை உடைத்ததால் தன்னால் யாரிடமும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் படப்பிடிப்பு கிளம்பி செல்லும்போது தன் முகத்தில் சரமாரியாக தாக்கினார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 88