முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார் அனிகா.

 • 17

  குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

  நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானார். அதையடுத்து தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 27

  குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

  கெளதம் மேனன் இயக்கியிருந்த அந்தப் படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 37

  குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

  அதையடுத்து மிருதன், விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்தார் அனிகா.

  MORE
  GALLERIES

 • 47

  குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

  இவர் நடித்த ‘மா’ என்ற குறும்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த குறும்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 57

  குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

  தற்போது இவருக்கு 18 வயதாகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

  பார்ப்பதற்கு குட்டி நயன்தாரா போல இருக்கும் அனிகா, பல படங்களில் அவரின் தோற்றத்தை ஒத்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 77

  குட்டி நயன்தாராவாக அனிகா சுரேந்திரன்... வைரல் போட்டோஸ்!

  தற்போது வெள்ளை ட்ரெஸ்ஸில் அனிகா வெளியிட்டிருக்கும் படங்களும் நயன்தாராவை ஞாபகப் படுத்துவதாகக் கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

  MORE
  GALLERIES