முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

நாடியாவின் திருமணத்திற்காக ஆண்ட்ரியாவும் அவரது பெற்றோரும் ஐரோப்பாவுக்கு சென்றனர்.

 • 110

  தனது தங்கைக்கு திருமணம் முடிந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் அறிவித்திருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

  MORE
  GALLERIES

 • 210

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  ஆண்ட்ரியா ஜெரேமியா நடிகை, மாடல் மற்றும் பாடகி என பொழுதுபோக்கு துறையில் பிஸியாக உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 310

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர்.

  MORE
  GALLERIES

 • 410

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  தற்போது அவர் தனது தங்கை திருமணம் செய்து கொண்ட நல்ல செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 510

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 610

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  ஆண்ட்ரியாவின் சகோதரி நாடியா, பெல்ஜியத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது தனது கணவர் செட்ரிக் உடன், காதலில் விழுந்து, தற்போது அவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 710

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  நாடியாவின் திருமணத்திற்காக ஆண்ட்ரியாவும் அவரது பெற்றோரும் ஐரோப்பாவுக்கு சென்றனர்.

  MORE
  GALLERIES

 • 810

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்', சுந்தர் சி-யின் 'அரண்மனை 3' மற்றும் 'வட்டம்' ஆகிய படங்கள் ஆண்ட்ரியா நடிப்பில் இறுதியாக வெளியானவை

  MORE
  GALLERIES

 • 910

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  தற்போது மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

  MORE
  GALLERIES

 • 1010

  Andrea Jeremiah: என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு... ஆண்ட்ரியாவின் ஹேப்பி போஸ்ட்!

  அதோடு வெற்றிமாறனின் அனல் மேலே பனித்துளி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES