நடிகை ஆண்ட்ரியா அனல் மேலே பனித்துளி பட புரொமோஷனில் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
2/ 7
பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா சமீபமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
3/ 7
அவர் நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
4/ 7
தற்போது அனல் மேலே பனித்துளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
5/ 7
இந்த படத்தை கெய்சர் ஆனந்த் இயக்க, இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 18-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆகிறது.
6/ 7
சமீபத்தில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. நேற்று இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ’எது நான் இங்கே’ என்ற பாடல் வெளியானது.
7/ 7
இந்நிலையில் தற்போது அனல் மேலே பனித்துளி ப்ரொமோஷனில் எடுத்துக் கொண்ட படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
17
அனல் மேலே பனித்துளி ஆண்ட்ரியாவின் அட்டகாச படங்கள்!