முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன். இன்றும் எப்பொழுதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  • 18

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    நடிகை - பாடகி என இரண்டு தளங்களிலும் வெற்றிகரமாக பயணித்துவருகிறார் நடிகை ஆண்ட்ரியா

    MORE
    GALLERIES

  • 28

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 38

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்ததாகவும் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும் என்பதால் அந்தக் காட்சிகளை நீக்கியதாகவும் மிஷ்கின் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    புஷ்பா படத்தின் ஊ அண்டாவா பாடலை தனக்கே உரிய ஸ்டைலில் பாடி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் ஆண்ட்ரியா.

    MORE
    GALLERIES

  • 58

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த வருடம் வட்டம், அனல் மேலே பனித்துளி ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது.

    MORE
    GALLERIES

  • 68

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    மேலும் கா, மாளிகை, நோ என்ட்ரி ஆகிய படங்கள் ஆண்ட்ரியா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 78

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி புகைப்படம் பகிர்ந்து மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 88

    மகளிர் தினம் - போட்டோ பகிர்ந்து மெசேஜ் சொன்ன ஆண்ட்ரியா!

    அவரது பதிவில், பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்கிறேன். இன்றும் எப்பொழுதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES