முகப்பு » புகைப்பட செய்தி » Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

Actress Andrea Jeremiah | நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

  • 110

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    ஆண்ட்ரியா சிறந்த பின்னணி பாடகி மற்றும் நடிகையும் ஆவார். பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் ஆண்ட்ரியா சினிமாவில் அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 210

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    அதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் வலம் வர தொடங்கினார்.

    MORE
    GALLERIES

  • 310

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    2012 ஆம் ஆண்டு வெளியான ‘ அன்னையும் ரசூலும்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.

    MORE
    GALLERIES

  • 410

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    மேலும் ‘தடாகா’ என்ற படம் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். தொடர்ந்து உத்தம வில்லன், இது நல்ல ஆளு, தரமணி ஆகிய படங்களில் நடித்தார்.

    MORE
    GALLERIES

  • 510

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    2018 ஆம் ஆண்டு வெளியான வடச்சென்னை படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

    MORE
    GALLERIES

  • 610

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 710

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    தற்போது கடல் கன்னியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

    MORE
    GALLERIES

  • 810

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    சமீபத்தில் சுற்றுலா சென்ற ஆண்ட்ரியா அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

    MORE
    GALLERIES

  • 910

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    ஆண்ட்ரியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1010

    Actress Andrea Jeremiah | திருமண கோலத்தில் நடிகை ஆண்ட்ரியா - வைரல் புகைப்படம்

    இந்நிலையில் ஆண்ட்ரியா பச்சை நிற புடவையில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    MORE
    GALLERIES