கையில் குத்துவார்கள், மார்பில்கூட குத்திக் கொள்வார்கள், நீங்கள் அங்கே போய் குத்திக் கொண்டிருக்கிறீர்களே என்று சில கலாச்சார காவலர்கள் இணையத்தில் கவலை தெரிவித்து, ஆன்ட்ரியாவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
நடிகைகள் டாட்டூ குத்திக் கொள்வதும், சிலரது டாட்டூ சர்ச்சையாவதும் வழக்கமாக நாம் பார்த்து வரும் விஷயங்கள். ஆன்ட்ரியாவின் புதிய டாட்டூ விவாதத்தை கிளப்பியுள்ளது.
2/ 10
நடிகர் அர்ஜுன் தேசியக்கொடியை டாட்டூவாக கையில் குத்தியுள்ளார். நடிகை குஷ்பு தனது மகள்களின் பெயர்களை டாட்டூவாக குத்திக் கொண்டுள்ளார். நடிகை த்ரிஷா நிமோ மீன் வடிவ டாட்டுவை தனது மார்பில் குத்திக் கொண்டுள்ளார். இந்த வரிசையில் நடிகை ஆண்ட்ரியாவும் புதிய டாட்டூ குத்திக் கொண்டுள்ளார்.
3/ 10
பட்டாம்பூச்சி வடிவில் இருக்கும் இந்த டாட்டூ அவரது வயிற்றின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது.
4/ 10
இதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ஆன்ட்ரியா.
5/ 10
கையில் குத்துவார்கள், மார்பில்கூட குத்திக் கொள்வார்கள், நீங்கள் அங்கே போய் குத்திக் கொண்டிருக்கிறீர்களே என்று சில கலாச்சார காவலர்கள் இணையத்தில் கவலை தெரிவித்து, ஆன்ட்ரியாவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
6/ 10
ஆனால், ஆன்ட்ரியா இவர்களை கண்டு கொண்டது போல் தெரியவில்லை.
7/ 10
ஆன்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படம் விரைவில் வெளிவர உள்ளது.
8/ 10
மிஷ்கின் இயக்கியிருக்கும் இந்த ஹாரர் திரைப்படத்தில் ஆன்ட்ரியா படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
9/ 10
இதில் ஒரு காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
10/ 10
படம் வெளிவந்தால், டாட்டூக்கு கவலைப்பட்டவர்கள் ரூம் போட்டு கொந்தளிப்பார்களே என்பதை நினைக்கையில் பாவமாக இருக்கிறது.