ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » வண்ண வண்ண பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய ரோஜா!

வண்ண வண்ண பட்டாசுகளை வெடித்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடிய ரோஜா!

ஆந்திராவில் உள்ள மக்கள் நலனுக்காக பாடுபடும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுவதாகவும் நரகாசுரனுக்கு ஒப்பாக இருந்த ஆட்சியை ஜெகன்மோகன் ரெட்டி அழித்ததாகவும் ரோஜா தெரிவித்துள்ளார்.

  • News18
  • |