தெலுங்கு நகைச்சுவை நிகழ்ச்சியான ஜபர்தஸ்தின் தொகுப்பாளராக பிரபலமானார் அனசுயா பரத்வாஜ். அதன் பிறகு சினிமாவில் நுழைந்து தனக்கென தனி அங்கீகாரம் பெற்றார்.
2/ 7
பலர் தங்கள் வயதை மறைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அனசுயா தனது கணவர் மற்றும் குழந்தைகள் தொடர்பான அனைத்தையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
3/ 7
குறிப்பாக நம் நாட்டில் பெண்களின் வயதையும் ஆண்களின் சம்பாத்தியத்தையும் கேட்கக்கூடாது என்பார்கள். ஆனால் அனசுயா தன் வயதை மறைக்க முயலவில்லை. தற்போது அவருக்கு 41 வயதாகிறது.
4/ 7
இவருக்கு சௌர்யா, அயன் என இரு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் சுஷாங்க் பரத்வாஜ் ஃபைனான்சியர் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் பிளானர்.
5/ 7
தற்போது தெலுங்கு திரையுலகில் படு பிஸியாக உள்ளார் அனசுயா.
6/ 7
புஷ்பா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த இவர் கடந்த ஆண்டு வெளியான ‘காட்பாதர்’ படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடித்திருந்தார்.
7/ 7
இதற்கிடையே அனசுயா பரத்வாஜின் லேட்டஸ்ட் படங்கள் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
17
அனசுயா பரத்வாஜ் லேட்டஸ்ட் படங்கள்..!