ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை மலையாளப் படத்தின் தழுவலா?

பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறை மலையாளப் படத்தின் தழுவலா?

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தனது தந்தையின் வழியில் தயாரித்த முதல் திரைப்படம் மூன்றாம் பிறை. இந்தப் படத்தின் கதையை தியாகராஜன் மற்றும் அவரது தந்தை வீனஸ் கோவிந்தராஜன் இருவரிடமும் பாலுமகேந்திரா கூறியுள்ளார். கதை இரண்டு பேருக்குமே பிடித்திருக்கிறது. இது நல்ல படமாக வரும் என்று கோவிந்தராஜன் சொல்ல, முதல் படமாக மூன்றாம் பிறையை தியாகராஜன் தயாரித்தார்.

  • News18
  • |