ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பு அணிய மாட்டேன்... அமிதாப் பச்சன் கூறிய காரணம்!

ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பு அணிய மாட்டேன்... அமிதாப் பச்சன் கூறிய காரணம்!

கொரோனா காலத்தில் மட்டும் ரசிகர்களை சந்திப்பதை தவிர்த்த நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா குறைந்த பிறகு மீண்டும் ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து பேசுவதுடன் அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து வருகிறார்.

  • News18
  • |