முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

ஆடுஜீவிதம் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்தது தொடர்பாக நடிகை அமலா பால் விளக்கம் அளித்துள்ளது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. 

 • News18
 • 111

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  மலையாள படமான ஆடுஜீவிதம் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்தது தொடர்பாக நடிகை அமலா பால் விளக்கம் அளித்துள்ளது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 211

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  மலையாள நடிகையான அமலா பால் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 311

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  இவர் தமிழில் தெய்வ திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களில் நடித்தது மூலம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றார்.

  MORE
  GALLERIES

 • 411

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  தற்போது, பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ள மலையாள படம் ஆடு ஜீவிதம்.  இதில் நடிகை அமலா பால் பிரித்விராஜின் மனைவியாக நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 511

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  இப்படத்தில் ஆஸ்கர் வின்னர்களான ஏ ஆர் ரகுமான் மற்றும் ரசூல் குட்டி ஆகிய இருவரும் பணியாற்றி உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 611

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  ஆடு ஜீவிதம் படத்தை மலையாள சினிமாவின் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 711

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்'என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 811

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அதில் இடம்பெற்றிருந்த பிருத்விராஜ் அமலாபாலின் லிப்லாக் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 911

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  இந்நிலையில், இதுகுறித்து அமலாபாலிடம் கேட்ட போது, ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொன்னபோதே லிப்லாக் காட்சி இருப்பதை சொல்லிவிட்டார்கள்.

  MORE
  GALLERIES

 • 1011

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  படத்திற்கும், கதைக்கும் அந்த முத்தக் காட்சி மிகவும் முக்கியமானது என்பதால் நான் நடித்தேன்.

  MORE
  GALLERIES

 • 1111

  ஆடை இல்லாமயே நடிச்சிட்டேன்... இது ஒரு விஷயமே இல்ல - அமலா பால் அதிரடி பதில்!

  மேலும், கதைக்கு தேவை என்பதற்காக நிர்வாணமாகவே நடித்திருக்கிறேன். லிப்லாக் காட்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அதிரடியாக பதில் அளித்து உள்ளார் அமலா பால்.

  MORE
  GALLERIES