அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் ட்ரெய்லர் குறுகிய காலத்தில் 2 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
2/ 14
வர்த்தகத்தில் இந்தி சினிமாவுக்கு அடுத்த இடத்தை நோக்கி முன்னேறுகிறது தெலுங்கு சினிமா. தெலுங்கு, தமிழ், இந்தி என பான் - இந்தியா திரைப்படமாகவே அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் தயாராகின்றன.
3/ 14
அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகவிருக்கும் புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
4/ 14
இதன் ட்ரெய்லர் 6-ஆம் தேதி மாலை 6.30 க்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
5/ 14
புஷ்பா கதாபாத்திர அறிமுக டீஸர் மிரட்டலாக இருந்ததால் புஷ்பா ட்ரெய்லருக்கு அனைவரும் காத்திருந்தனர்.
6/ 14
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அறிவித்ததைவிட சில மணி நேரங்கள் கழித்தே புஷ்பா ட்ரெய்லர் வெளியானது. ஆக்ஷன், காதல் காட்சிகள் நிறைந்ததாக ட்ரெயலரை உருவாக்கியிருந்தனர்.
7/ 14
முதல் டீஸரில் இருந்த சிக்னேச்சர் ஆக்ஷன் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.
8/ 14
ஆனால் ஒரே நாளில் இந்த ட்ரெயலர் 20 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதாவது 2 கோடி முறை இந்த ட்ரெய்லர் பார்க்கப்பட்டிருக்கிறது.
9/ 14
இந்த வருடம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று புஷ்பா. அல்லு அர்ஜுனின் வசூல் சாதனைகளை இந்தப் படம் முறியடிக்கும் என கருதப்படுகிறது.
10/ 14
டிசம்பர் 17-ம் தேதி புஷ்பா தமிழகத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.
11/ 14
தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியிருக்கும் லைகா கட்அவுட், பேனர் என தமிழ் மாஸ் நடிகர்களின் படங்களுக்கு இணையாக புஷ்பாவுக்கு புரமோஷன் செய்து வருகிறது.
12/ 14
அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படம்
13/ 14
அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படம்
14/ 14
அல்லு அர்ஜூனின் புஷ்பா திரைப்படம்
114
2 கோடி பார்வைகளை கடந்த புஷ்பா ட்ரெய்லர்!