Home » photogallery » entertainment » CINEMA ALLU ARJUN PUSHPA THE RISE MOVIE WILL BE SCREENED IN MASCOW FILM FESTIVAL

சர்வதேச திரைப்பட திருவிழாவில் திரையிடப்படும் ‘புஷ்பா’ - இன்டர்நேஷனல் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றது...

புஷ்பா படம் வெளியாகி 8 மாதங்களைக் கடந்த நிலையிலும் இன்றைக்கும் பல்வேறு பகுதிகளில் படம் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.