முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

இந்தப் படத்தில் தான் அல்லு அர்ஜுன் கமலின் பேரனாக நடித்திருக்கிறார். கமலுடன் குழந்தை நட்சத்திரமாக அல்லு அர்ஜுன் இருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது

 • 18

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 28

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  தீபாவளியை முன்னிட்டு இந்தப் படத்தை வெளியிட லைக்கா திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 38

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  இதனையடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கான முன் கட்ட தயாரிப்பு பணிகளில் மணிரத்னம் ஈடுபட்டுவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 48

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் முன்னதாக வெளியான நாயகன் கிளாசிக் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 58

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  பொன்னியின் செல்வன் பட வெற்றிக்கு பிறகு மணிரத்னமும், விக்ரம் பட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனும் இணையவிருப்பதால் படத்தின் மீதான இப்பொழுதே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 68

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  இந்த நிலையில் கமல்ஹாசன், அல்லு அர்ஜுன் இணைந்து நடித்துள்ள படம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 78

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த சுவாதி முத்யம் படம் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருந்துவருகிறது. இந்தப் படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியாகி இங்கும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.

  MORE
  GALLERIES

 • 88

  என்னது! கமலுக்கு பேரனா அல்லு அர்ஜுன் நடிச்சிருக்காரா? எந்தப் படத்துல தெரியுமா?

  இந்தப் படத்தில் தான் அல்லு அர்ஜுன் கமலின் பேரனாக நடித்திருக்கிறார். கமலுடன் குழந்தை நட்சத்திரமாக அல்லு அர்ஜுன் இருக்கும் அந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது

  MORE
  GALLERIES