நடிகை ஆலியா பட் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆலியா பட் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் வரும் 25 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஆலியா பட் வெள்ளை நிற புடவை அணிந்து காதில் ரோஜாப்பூ வைத்தப்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நடிகை ஆலியா பட் ( Image : Instagram @aliaabhatt ) நடிகை ஆலியா பட் ( Image : Instagram @aliaabhatt ) நடிகை ஆலியா பட் ( Image : Instagram @aliaabhatt ) நடிகை ஆலியா பட் ( Image : Instagram @aliaabhatt ) நடிகை ஆலியா பட் ( Image : Instagram @aliaabhatt ) நடிகை ஆலியா பட் ( Image : Instagram @aliaabhatt )