Home » photogallery » entertainment » CINEMA AK 61 ACTRESS MANJU WARRIER JOINED ACTOR AJITH BIKE RIDING TEAM IN LADAKH

அஜித்துடன் பைக் ரைடில் இணைந்த நடிகை மஞ்சு வாரியர்… லடாக்கில் சாகச பயணம்

ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஞ்சு வாரியர் அஜித்தை சூப்பர் ஸ்டார் ரைடர் என்று பாராட்டியுள்ளார். லடாக்கில் இருவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்துள்ளன.