முகப்பு » புகைப்பட செய்தி » எஸ்.பி.முத்துராமனின் படக் கதையை பிரதிபலிக்கும் அஜித்தின் வீரம் படம்!

எஸ்.பி.முத்துராமனின் படக் கதையை பிரதிபலிக்கும் அஜித்தின் வீரம் படம்!

வீரத்தின் ஒரு பாதி கதைக்கான கருப்பொருள் காசி யாத்திரையில் உள்ளது. அஜித்தை வைத்து இதை மட்டும் எடுக்க முடியாதில்லையா. நாயகியின் குடும்பத்துக்கு ஒரு பகை, அதை நாயகன் எப்படி தீர்க்கிறான் என ஆக்ஷன் பிளாக்கை கலந்து வீரமாக்கியிருந்தார்கள்.