தமிழில் இந்த வருடத்தின் முதல் பிளாக்பஸ்டர் படமாக துணிவு படத்தை குறிப்பிட்டுள்ளார் சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா. அவர் ஹாலிவுட், டோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இந்தியில் அதாவது, பாலிவுட்டில் பதான் சாதித்துக்காட்டியுள்ளது.