Home » photogallery » entertainment » CINEMA AJITH MOVIES CHILD ACTOR ANIKA SURENDRAN DEBUT AS HEROINE IN MALAYALAM MOVIE

ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித் படங்களின் குழந்தை நட்சத்திரம்…

மலையாள முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக அனிகா நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரத்தைப் போல ஹீரோயினாகவும் அனிகா கலக்குவார் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.