நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் படம் ஒன்று வைரலாகி வருகிறது. அவருக்குப் பின்னால் லியோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது தான் இதில் சுவாரஸ்யம்.
2/ 7
துணிவு படத்தின் வெளியீட்டை தொடர்ந்து, தனது அடுத்தப் படத்திற்கு தயாராகி வருகிறார் அஜித்.
3/ 7
ஏகே 62 என்றழைக்கப்படும் இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மகிழ் திருமேனி இயக்குவதாகக் கூறப்படுகின்றன.
4/ 7
அதன் படப்பிடிப்பு முடிந்ததும், தனது இரண்டாவது உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார் அஜித்.
5/ 7
அதோடு அவர் தனது ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
6/ 7
அவர் சமீபத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தன.
7/ 7
இந்நிலையில் தற்போது மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக்குடன் அஜித் எடுத்துக் கொண்ட படம் கவனம் ஈர்த்து வருகிறது. அதில் அஜித்துக்கு பின்புறம் லியோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
17
லியோவுடன் அஜித்? கவனம் பெறும் புகைப்படம்..!