இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் துணிவு திரைப்படம் விஜய்யின் வாரிசு திரைப்படம் நேருக்கு நேர் மோதியது. இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொண்டு வசூலை வாரிக் குவித்தன.