முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

துணிவு படத்துக்காக நீண்ட தாடியுடன் காணப்பட்ட அஜித் தற்போது தாடியின் அளவை குறைத்திருக்கிறார்.

  • 17

    உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

    பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான நடிகர் அஜித்தின் துணிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    MORE
    GALLERIES

  • 27

    உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

    இதனையடுத்து துணிவு படம் கடந்த 8 ஆம் தேதி தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்திஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

    ஓடிடி வெளியீடுக்கு பிறகு இந்தப் படம் உலக அளவில் டிரெண்டானது. நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 படங்களில் துணிவு ஹிந்தி பதிப்பு முதலிடத்தை பிடித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

    நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தின் இயக்குநர் யார் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதிலிருந்து இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

    துணிவு படத்துக்கு கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

    MORE
    GALLERIES

  • 67

    உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

    அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில டிரெண்டானது.

    MORE
    GALLERIES

  • 77

    உலக சுற்றும் வாலிபன் 2.0 - வைரலாகும் நடிகர் அஜித்தின் டூர் படங்கள்

    துணிவு படத்துக்காக நீண்ட தாடியுடன் காணப்பட்ட அஜித் தற்போது தாடியின் அளவை குறைத்திருக்கிறார். இந்த லுக் ஏகே 62 படத்துக்காகவா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

    MORE
    GALLERIES