முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா? ஏகே 62 அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் - ஏமாற்றிய லைக்கா

இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா? ஏகே 62 அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் - ஏமாற்றிய லைக்கா

இதனையடுத்து கமெண்ட் பகுதியில் இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா என ரசிகர்கள் தங்கள் கோபத்தை பதிவு செய்துவருகின்றனர்.

 • 15

  அஜித் குமாரின் ஏகே 62 படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக மகிழ் திருமேனி அந்தப் படத்தை இயக்கவிருப்பதாகவும், சந்தோஷ் நாராயணன் அல்லது சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன.

  MORE
  GALLERIES

 • 25

  இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா? ஏகே 62 அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் - ஏமாற்றிய லைக்கா

  ஏகே 62 பட இயக்குநர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள்.

  MORE
  GALLERIES

 • 35

  இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா? ஏகே 62 அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் - ஏமாற்றிய லைக்கா

  இதன் ஒரு பகுதியாக லைக்கா தயாரிக்கவிருக்கும் அறிவிப்பு இன்று வெளியாகும் என லைக்கா அறிவித்த நிலையில் அது ஏகே 62 பட அறிவிப்பாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.

  MORE
  GALLERIES

 • 45

  இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா? ஏகே 62 அறிவிப்பை எதிர்பார்த்த ரசிகர்கள் - ஏமாற்றிய லைக்கா

  இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக பாரதிராஜா - அருள்நிதி இணைந்து நடிக்கும் திருவின் குரல் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லைக்கா வெளியிட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 55