முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » நம்பர் 1 - ஆனால் தமிழில் அல்ல... - மாஸ் காட்டும் துணிவு - கொண்டாடும் ரசிகர்கள்

நம்பர் 1 - ஆனால் தமிழில் அல்ல... - மாஸ் காட்டும் துணிவு - கொண்டாடும் ரசிகர்கள்

இதன் காரணமாக அடுத்து உருவாகவிருக்கும் நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை பான் இந்தியா படமாக வெளியிட பெரும் வாய்ப்பு என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

 • 17

  பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியான நடிகர் அஜித்தின் துணிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 27

  நம்பர் 1 - ஆனால் தமிழில் அல்ல... - மாஸ் காட்டும் துணிவு - கொண்டாடும் ரசிகர்கள்

  இதனையடுத்து துணிவு படம் கடந்த 8 ஆம் தேதி தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்திஆகிய மொழிகளில்  நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  நம்பர் 1 - ஆனால் தமிழில் அல்ல... - மாஸ் காட்டும் துணிவு - கொண்டாடும் ரசிகர்கள்

  ஓடிடி வெளியீடுக்கு பிறகு இந்தப் படம் உலக அளவில் டிரெண்டானது. நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டுள்ள  இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட  டாப் 10 படங்களில் துணிவு ஹிந்தி பதிப்பு முதலிடத்தை பிடித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  நம்பர் 1 - ஆனால் தமிழில் அல்ல... - மாஸ் காட்டும் துணிவு - கொண்டாடும் ரசிகர்கள்

  தமிழ் பதிப்பு 2 ஆம் இடத்திலும், துணிவு பட தெலுங்கு வெர்ஷனான தெகிம்பு 4 ஆம் இடத்திலும் உள்ளது. இது கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 57

  நம்பர் 1 - ஆனால் தமிழில் அல்ல... - மாஸ் காட்டும் துணிவு - கொண்டாடும் ரசிகர்கள்

  தென்னிந்திய படங்களுக்கு ஹிந்தி ரசிகர்கள் காட்டும் ஆர்வமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  நம்பர் 1 - ஆனால் தமிழில் அல்ல... - மாஸ் காட்டும் துணிவு - கொண்டாடும் ரசிகர்கள்

  துணிவு படம் திரையரங்குகளில் வெளியான போது கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில் ஓடிடி வெளியீட்டுக்கு பிறகு இந்திய அளவில் படத்துக்கு கிடைத்த வரவேற்பு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 77